Tag: ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறை
திருப்பத்தூர்
கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் தியாகு என்பவர் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஆம்பூர் அனைத்து ... Read More