Tag: இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகர்
தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் தம்பதி இறந்து கிடந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராஜபாண்டி (41). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ... Read More
