BREAKING NEWS

Tag: உடுமலைப்பேட்டை

உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் தலைமை தாங்கினார்.   மாவட்ட உரிமையியல் நீதிபதி V.S.பாலமுருகன் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 K.விஜயகுமார் அவர்களும், குற்றவியல் ... Read More

உடுமலைப்பேட்டை அடுத்த தளி, அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவிலில் மடத்துக்குளம் எம்.எல்.ஏ சுவாமி தரிசனம்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அடுத்த தளி, அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவிலில் மடத்துக்குளம் எம்.எல்.ஏ சுவாமி தரிசனம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தளி பேரூராட்சி, பொன்னாலம்மன் சோலை பழமைவாய்ந்த அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்  C.மகேந்திரன் M.A.,MLA. ... Read More

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு ... Read More

உடுமலைப்பேட்டை மளிகைக்கடையில் நூதன முறையில் கொள்ளை.
குற்றம்

உடுமலைப்பேட்டை மளிகைக்கடையில் நூதன முறையில் கொள்ளை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உழவர் சந்தைக்கு எதிரில் ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வந்த ஒருவர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் இங்குள்ள கோவிலில் அன்னதானம் வழங்க ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. சார்பில் புரட்சிதலைவி அம்மாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. சார்பில் புரட்சிதலைவி அம்மாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சிவசக்தி காலணி பகுதியில்  டாக்டர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன் தலைமையில் உடுமலை நகர கழக ... Read More

உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விரோத தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.     இதில் மக்கள் நலனுக்காக ... Read More

உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தில்லை நகரில் இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங் கேஸ்வரர் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகன், பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், ஐயப்பசாமி, கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய ... Read More

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.
குற்றம்

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்திநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு சென்று தனியாக வந்த வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழி பரியில் ... Read More

தேங்காய் வியாபாரிகள். தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.
திருப்பூர்

தேங்காய் வியாபாரிகள். தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டதேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர். ... Read More

உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.   மேலும் மாணவர்கள் அல்லாது பிற மாற்றுதிறனாளி பொதுமக்களுக்கும் மருத்துவ முகாம் ... Read More