Tag: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
ஈரோடு
பவானி கூடுதுறையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் காவேரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதி ... Read More
