Tag: ஒன்றிய குழு தலைவர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகனம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான 72.87 லட்ச மதிப்பிலான 6வாகனங்களை வழங்கினார்.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான 72.87 லட்ச மதிப்பிலான 6வாகனங்களை வழங்கினார்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.   அதனைத் தொடர்ந்து ... Read More