Tag: கம்பம் அருகே மாவட்ம்ட
தேனி
கம்பம் அருகே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்குவாரிகள் நடத்துவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காம அக்கவுண்டன்பட்டியில் கடந்த 2012 க்கு முன்பாக ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வந்தது. இந்த கல்குவாரி இயங்கியதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கூலி வேலைக்குச் ... Read More