Tag: கரூர்
கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா.
கரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கரூர் மண்டலம் கிடங்கில், கரூர் ஜவஹர் பஜார் . LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை சார்பில் .மே தின விழா கொண்டாடப்பட்டது.. கரூர் மண்டலம். ... Read More
கரூரில் நீதித்துறை ஊழியர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, உரிமையியல் நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் நடராஜன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி நீதிமன்றத்திற்கு இவர் பணி இடை மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். நடராஜனுக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருந்துள்ளது. ... Read More
கருவூர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாரதிதாசன் விழா..
கரூர் மாவட்ட வட்டாச்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள சங்ககாலப் புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூண் முன்பு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இன்று காலை கவிஞர்கள் நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இணை ... Read More
கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ள நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட திமுக ... Read More
அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை
கரூர் மாவட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், இளநீர் ... Read More
கரூரில் கடும் வெயிலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மலர் தூவி வரவேற்ற மழலையர்கள்
கரூரில் கடும் வெயிலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மலர் தூவி வரவேற்ற மழலையர்கள் . கரூர் மாவட்டம் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி ஜோதிமணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்கப்பட்டது. அதனை ... Read More
நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் 500 ரூபாய்க்கு மீண்டும் சிலிண்டர்.நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக தான். தேர்தல் ... Read More
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருமண மண்டபங்கள், உணவகங்கள்;, தங்கும் விடுதிகள், அடகுக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்; தேர்தல் நடத்தும் ... Read More
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை நெறி விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது
2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்தது இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ... Read More
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி
கரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி மாவட்டவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ... Read More