Tag: கல்வி
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்…
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,.துணை தலைவர் அக்ஷய் தங்கவேலு ... Read More
கூடலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு, தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா கூடலூர் முதல் மைல் பகுதியில் ... Read More
இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழா
T.பண்டாரவடையில் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழாவும் மாணவர்களின் கண் கவர் இஸ்லாமிய கண்காட்சியும் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த T.பண்டாரவடை ... Read More
ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா ஏராளமான மாணவர்கள், பெண்கள் பங்கேற்பு
ராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையத்தின் எட்டாமாண்டு ஆண்டுவிழா, இமாம் அபூ ஹனீபா பயிற்சி மையம் ஆறாமாண்டு ஆண்டு விழா மற்றும் கோடைகால பயிற்சி 14-ம்ஆண்டு, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் ... Read More
இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் ... Read More
அரியலூரில் 3 ஆம் நாள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 120 ஆசிரியர்கள் கைது.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் பட்டனர். அரியலூர் மாவட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் அரியலூர் ... Read More
செங்கம் அருகே அரசுப் பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஆர்வமுடன் மாணவர்கள் மாணவியர்கள் பங்கேற்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டில் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற ... Read More
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நேற்று கல்லூரிப் பேரவை துவக்கவிழா மற்றும் ஆசிரியர் தின விழா தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ... Read More
பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.
சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது இதில் பெண்கள் ஆண்களை சகோதரர்களாக கருதியும், ஆண்கள் பெண்களை சகோதரியாக நினைத்து கையில் கயிறு கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ... Read More
யோகாசன போட்டிகள் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு; கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
கோவில்பட்டியில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More