Tag: கல்வி
துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா..!!
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர் ஷெர்பின் அருள் வரவேற்புரை வழங்கினார். ஆனைகுளம் பஞ்சாயத்து தலைவர் அசன்மைதீன் அவர்கள் தேசியக் கொடியேற்றி ... Read More
காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமதி எவாஞ்சலின் பியூலா ராஜ செல்வி அவர்கள் தலைமை வைத்தார். ... Read More
பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் ... Read More
பேரணாம்பட்டு சாத்கர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதார சீர்கேடு மாணவ மாணவிகள் அவதி.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாதகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிவறைகள் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற முறையிலும் உள்ளது என்றும் மாணவ மாணவிகள் கழிவறைக்குள் சென்றாள் குமட்டல் வருவதாகவும் இப்பள்ளியின் ... Read More
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வெளிச்சநத்தம் ஊராட்சியில் டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு மாணவி ஒரு மரம் நடுதல் திட்டம் மூலம் 75 மாணவிகள் 75 ... Read More
திருவள்ளூர் சி,எஸ்,ஐ, கெளடி மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி தேன்மொழி விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சி,எஸ்,ஐ கௌடி மேல்நிலை பள்ளியில் 250 மணவ மாணவிகளுக்கு கல்விதுறை சார்பாக விலையில்லா மிதி வண்டியினை திருவள்ளூர் மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி தேன்மொழி வழங்கினார். custom hoodies cheap ... Read More
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி மகளிர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் பேரவை தொடக்க விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பேட்ச்சுகளை ... Read More
திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் KENC அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1,847 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.89.03,லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து ... Read More
வேலூர் அருகே ஆரம்ப பள்ளியில் சமூக ஆர்வலர் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை சமூக ஆர்வலர்
வேலூர் மாவட்டம் மேல் வெங்கடாபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் சமூக ஆர்வலர் சொந்த செலவில் அமைத்து கொடுத்த ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். ... Read More
மயிலாடுதுறை பள்ளி மாணவகள் பால் பேட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் முதலிடம்.
திண்டுக்கல் மாவட்ட பால் பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பால் பேட்மிட்டன் போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 40 குழக்கள் ... Read More