Tag: காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் நடாவி உற்சவம்
ஆன்மிகம்
சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஐயங்கார்குளம் நடாவி உற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருள்வது வழக்கம். ... Read More