Tag: காணாமல் போன செல்போன் உரியவர்களிடம் ஒப்படைப்பு
திண்டுக்கல்
பழனி ஆயக்குடியில் திருட்டுப் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வருடமாக காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக சுமார் ஐந்தரை லட்சம் ... Read More