Tag: காரைக்கால்
ரூ. 4.34 கோடி மதிப்பிலான செயற்கை பாறைகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோர பகுதிகளில் 14 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பெரியகாலப்பேட், பிள்ளைச்சாவடி, சோலைநகர் தெற்கு, சோலைநகர் வடக்கு, வைத்திக்குப்பம், வம்பாகீரப்பாளையம்,வீராம்பட்டினம், நல்லவாடு, பனித்திட்டு, புதுக்குப்பம், மூர்த்திக்குப்பம், கோட்டுச்சேரிே, காரைக்கால்மேடு, பட்டினச்சேரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை பாறைகள் ... Read More
காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தில் 30 லட்சம் மதிப்புள்ள படகு மோல்ட் எரிந்து சேதம் படகின் உரிமையாளர் மயங்கியதால் அங்கு திடீர் பரப்பரப்பு.
காரைக்காலில் மண்டபத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி மகன் தென்னரசு இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு வைத்து மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் இடத்தில் ... Read More
காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.
காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு மேதகு துணை நிலை ஆளுநர் மற்றும் மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் ஆரம்பப் பள்ளி அளவில் S.விஜயராகவன் ... Read More
காரைக்கால், சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க, போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா சண்முகம், வீடு ஒன்றினை மாணவன் தந்தையிடம் ஒப்படைத்தார்.
காரைக்காலில் சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும்வகையில், வாடகை வீட்டில் குடியிருந்து வரும் அவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் N. ... Read More
