Tag: கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து
தேனி
தேனி அருகே கர்நாடகா லாரி கேரளா கார் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.
கர்நாடகாவைச் சேர்ந்த லாரி கோவையில் இருந்து பேவர் ப்ளாக் கற்களை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்த தேனி மதுராபுரி பகுதியில் செல்லும் புதிய புறவழிச்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது கேரளாவில் இருந்து பெரியகுளம் ... Read More
