Tag: குடிநீர் தொட்டி
தேனி
கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டபட்ட இடத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதாக புகார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மொட்டனூத்து ஊராட்சியில் உள்ளது காமாட்சிபுரம் கிராமம் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் கிராமத்தின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கடந்த ஓராண்டிற்கு முன்பு ... Read More