Tag: குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடை
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே ரேஷன் கடை ஊழியர் செய்த நூதன முயற்சி.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அடுத்த குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடை ஊழியர் மாற்று திறனாளியான சரவணன் என்பவர் தனது சொந்த முயற்சியில் ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வாட் ஆப் மூலம் பொருட்கள் வழங்கிவருகிறார். ... Read More