Tag: கோட்டூர் ஊராட்சி
தேனி
ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் செல் போன் டவர் மீது தற்கொலை முயற்சி.
தேனி மாவட்டம் கோட்டூரில் புதிய தமிழகம் கட்சியின் முன்னால் மாவட்ட துணைச்செயலாளர் கருப்புத்துரை, கோட்டூரில் செல் போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி. கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், ... Read More