Tag: கோயம்புத்தூரில் மனைவியை கொலை செய்த டெய்லர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்டர்
திண்டுக்கல்
கோயம்புத்தூரில் மனைவியை கொலை செய்த டெய்லர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்டர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த மதுரை வீரன் வயது 37. இவர் சின்ன வீரம்மாள் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது திருமணம் கோயம்புத்தூரில் ... Read More