Tag: கோயம்புத்தூர் மாவட்டம்
சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி இன்று கோவை கொடிசியா வளாகத்தில் துவக்கியது இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி துவங்கியது. சுமார் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்க படும் இக்கண்காட்சியின் துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கோவை ... Read More
கோவை பந்தயசாலை பகுதியல் உள்ள தாஜ் உணவகத்தில், ஆசியா நகை கண்காட்சி 2024 எனும் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் பிரபலமான முன்னனி நகைகடையினர் தங்களது அரங்குகளை காட்சிப்படுத்தினர்
கோவை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நுண் கலை நகை கண்காட்சியான ஆசியா நகை கண்காட்சி 2024 எனும் கண்காட்சி கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தாஜ் உணவகத்தில் இன்று துவங்கபட்டது. ஜுன் 14, ... Read More
மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக உணவு எடுத்துக்கொள்வதால் இன்று மாலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதிக்குள் சென்ற இதன் ... Read More
கோயம்புத்தூர் பேஷன் பெஸ்ட் எனும் போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2024 எனும் பட்டத்தை வென்ற குடும்ப தலைவிகள்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பன் ரிபப்ளிக் வணிக வளாகத்தில், இரண்டு நாட்கள் நடைபெற்ற கோயம்புத்தூர் பேஷன் பெஸ்ட் எனும் போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2024 எனும் பட்டத்தை ... Read More
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடன போட்டிகளில் பல்வேறு நடனங்களை ஆடி அசத்திய மாணவ, மாணவியர்கள்…
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் ஈவன்ட் மேனேஜ்மென்ட் சார்பாக மூன்றாவது, மாவட்ட அளவிலான நடன போட்டியின், தகுதி சுற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ... Read More
இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில், உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் உலக செவிலியர்கள் தினமாக மே மாதம் 12ம்தேதி கொண்டாட பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் ... Read More
கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளரர்களுக்கு பேட்டியளித்தார்,
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு உள்ளது எனத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய பலவற்றை சிதறடித்துள்ளதாக கூறினார். வருகின்ற ... Read More
கரியமில வாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்து; எரிவாயு கசிவு காரணமாக, கோவை – திருச்சூர் நெடுஞ்சாலை போக்குவரத்து தடை.
கோயம்புத்தூர்; பாலக்காடு வாளையாற்றில் கரியமில வாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. எரிவாயு கசிவு காரணமாக போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. டேங்கரின் பின்புறத்தில் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ... Read More
2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க எஸ்.பியிடம் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் புகார் மனு
கோயம்புத்தூர் காளப்பட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார். கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ... Read More
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா.
கோயம்புத்தூர் காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2023 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் மேலாண் இயக்குனர் ... Read More