Tag: கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆடியோ வைரல்
தூத்துக்குடி
கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆடியோ வைரல் -கோவில்பட்டி கோட்டாட்சியர் கீழ் செயல்படும் தாலுகாக்களில் படும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டையாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய ஐந்து தாலுகாகளில் சுமார் 250 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ... Read More
