Tag: கோவில்பட்டி
குருமலைப்புதூர் இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி; கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலைப்புதூர் கிராமத்தில் கனம் மேதகு எட்டப்ப மஹாராஜாக்கள் இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு ... Read More
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை கடம்பூர் ராஜூ பெற்றுக் கொன்றார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து அதிமுக புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த ... Read More
இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை – அகில இந்திய ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது.
கோவில்பட்டியில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டி - 4வது லீக் ஆட்டத்தில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணியும், கனரா பேங்க் பெங்களுரு அணியும், மோதின. இதில் ... Read More
2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
கோவில்பட்டி அருகே 2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து - உருளைகுடி கிராமத்தில் உள்ள நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி ... Read More
ஹாக்கிபட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் ... Read More
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் போதை விற்பனை செய்யும் சந்தையாக (மாநிலமாக) மாறி விட்டது; கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப்புதூரில் ஸ்ரீ அம்மாச்சியார் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மற்றும் இடைசேவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பார்வதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில் முன்னாள் செய்தி மற்றும் ... Read More
கயத்தாறு அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி கயத்தாறு அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு அருகே டி.என் குளத்தில் முன்னாள் ... Read More
கோவில்பட்டியில் பிரதான சாலையில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரதான சாலையான கதிரேசன் கோயில் சாலையில் உள்ளது மேட்டு காளியம்மன் கோயில், முத்து மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில் அடுத்தடுத்து இருந்த மூன்று கோயிலில் இரவு மர்ம நபர்கள் கோயிலில் ... Read More
கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆடியோ வைரல் -கோவில்பட்டி கோட்டாட்சியர் கீழ் செயல்படும் தாலுகாக்களில் படும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டையாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய ஐந்து தாலுகாகளில் சுமார் 250 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ... Read More
கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்; கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளவேலங்கால் கிராமத்தில் ... Read More