Tag: சங்கரன் கோவில் வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல்
தென்காசி
சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் குறித்து திமுகவினர் ஆய்வு.
-செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் சங்கை இல.சரவணன் தலைமையில் சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் உள்ளிட்ட பணிகள் குறித்து ... Read More