Tag: சுற்றுலா
சேலம்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள். நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினமும் தமிழகம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் ... Read More