Tag: செய்யாறு
செய்யாறு கலைஞர் சிலை அருகே 8-ம் நாள் அன்னதானம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கலைஞர் சிலை அருகே 8ம் நாளான நேற்று வெம்பாக்கம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து ... Read More
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பயின்று வரும் 210 மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி 'லேப் டாப்'களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் - கலெக்டர் ... Read More
செய்யாறு நெடுஞ்சாலை துறையினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ... Read More
‘மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்’ ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !
திருவண்ணாமலை மாவட்டம் மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் 'கண்டிப்புடன்' பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி ... Read More
‘வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்’ வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேச்சு !
'வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்' அதுபோல தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தால் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும்', என, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் 'என் வாக்குச்சாவடி வெட்டி வாக்குச்சாவடி' ... Read More
கலவை அருகே மருத்துவம் பார்க்க வந்த கணவன் மனைவி மீது செங்கல் லோடு லாரி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி உடல் நசுங்கி பலி.
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் அருகே உள்ள பனையூர் கூட்ரோடு பகுதியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த வரதப்பிள்ளை மகன் பிரகாஷ் (49) - தறி வேலை செய்து வருகிறார் இவரது ... Read More
செய்யாறில் 63வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடர் ஓட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் 63வது மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடரோட்டம் நடைபெற்றது. ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தினை செய்யாறு காவல் ஆய்வாளர் பாலு குடியரசு துவக்கி ... Read More
செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
செய்யார் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அணுகாவூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை MGNREGS திட்டத்தின் மூலம் ரூபாய் 22 லட்சத்து 65 ஆயிரம் ... Read More
