Tag: சோளிங்கர்
சோளிங்கர் அருகே விவசாய நிலத்திலிருந்து வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் மின் கம்பி உரசி தீ விபத்து. படுகாயமடைந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது நிலத்தில் நெல் அறுவடைமுடிந்து, வைக்கோல்களை சேகரித்து வைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (54) என்பவர் தனது டிராக்டரில் வைக்கோலை ... Read More
சோளிங்கர் அருகே தருமராஜா கோயிலில் பாலாலயம் எம்எல்ஏ பங்கேற்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் தருமராஜா கோயில் உள்ளது. இக்கோயிலில் புணரமைப்பு பணிகள் செய்து குட முழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேகம் தொடர்பாக, தருமராஜா சன்னிதியில் ... Read More
சோளிங்கர் அருகே கல்பட்டில் பெரியாண்டவர் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு கிராம தேவதை பொன்னியம்மன் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் ... Read More
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் ... Read More
சோளிங்கர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கூழ் வார்க்கும் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி மங்கள வாத்தியங்களுடன 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் ... Read More
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வீ.பாரதிதாசனுக்கும் வன்னியர்கள் அனைவரும் கடிதம் எழுத ... Read More
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா../!
ராணிபேட்டை மாவட்டம்; பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித ... Read More
சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அவர்கள் இன்று சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-24 ஆண்டுக்கான அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து ... Read More
