Tag: டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறை
தஞ்சாவூர்
கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம் அதிகம் பலன் கொண்ட டபீர் மற்றும் பகவத் ... Read More
