Tag: தஞ்சாவூர் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாம்
மருத்துவம்
தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்னதான குழு தலைவர் உமர்முக்தர் தலைமையில் மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் துவக்கி வைத்தார். ... Read More
