Tag: தஞ்சாவூர்
திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மேற்கு மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள்விழா பொதுக் கூட்டம் திருக்கருகாவூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் தலைமை வகித்தார். அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ... Read More
தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி
தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி ... Read More
முப்பெரும் நிகழ்வுகளின் மாபெரும் துவக்க விழா, மற்றும் ரக்க்ஷா பந்தன்விழா.
தஞ்சாவூர் மாவட்டம் பிரம்மா குமாரிகள் தஞ்சாவூர் கிளஸ்டர் குழுவின் முப்பெரும் நிகழ்வுகளின் மாபெரும் துவக்க விழா மற்றும்ரக்க்ஷா பந்தன் விழா, தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கந்தசரஸ், கே.எம். கிராண்ட் ஹாலில், 5.9. 2023, ... Read More
சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சாலியமங்களத்தில் அரவிந்த் செராமிக்ஸ் எனும் டைல்ஸ் தயாரிப்பு புதிய தொழிற்சாலை ... Read More
வடக்குமாங்குடியில் ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்.. ஏராளமானோர் பிரார்த்தனை.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வடக்குமாங்குடி வஞ்சுவழி பள்ளிவாசலில் உள்ள ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சைய்யது முகமது இனாயத்துல்லா தர்ஹாவின் ஹந்தூரி உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாஹ் அவர்களுக்கு சந்தனம் ... Read More
தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுக்கு வரை 500 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து ... Read More
கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..
மேலக்காவேரியை சேர்ந்த ராஜ் முகம்மது என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை .. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் சுங்காகேட் அருகில் காரில் குட்கா பொருட்களை ராஜ் முகம்மது என்பவர் விற்பனை செய்வதாக ... Read More
கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடந்த 3 மாதங்களாக பந்தநல்லூர் பகுதியில் நடந்த தொடர் கொள்ளை சம்மந்தமாக கொள்ளையர்களை பிடிக்க தஞ்சாவூர் காவல் கண்கானிப்பாளர் "ஆசிஷ் ராவத் IPS அவர்களின் உத்தரவின்படி திருவிடைமருதூர் உட்கோட்ட ... Read More
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் லேபர் ஆபிஸ் தெருவில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழா சென்ற மாதம் 22ம் தேதி ... Read More
கும்பகோணத்தில் மாநகராட்சி 3 புதிய நகர்ப்புற நல்வாழ் மையங்கள் 75 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு விழா எம் .பி , எம்.எல்.ஏ பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் மூன்று நகர்ப்புற நகர மையங்கள் தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து ... Read More
