Tag: தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை
குற்றம்
தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சி செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூபாய் 2 லட்சத்து ... Read More