Tag: தமழிக-கேரள எல்லைப் பகுதியி சுகாதார துறை
தேனி
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி- முந்தல் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். கேரள மாநிலத்தில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. இதனால் சில நாட்களாக ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகளை கேரளாவில் கொன்று புதைத்து வருகின்றனர். இதனால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் ... Read More