Tag: தமிழ்நாடு அரசு
அரியலூர் தமிழர் மீனவர்கள் தாக்கப்படுவது கண்டித்து காங்கிரஸ் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்.
அரியலூர் காமராஜர் சிலை முன்பாக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க தவறிய பாஜக ... Read More
குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் குமாரபாளையம் நகராட்சி ... Read More
மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மறைந்த திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மறைவையொட்டி 64-வது நினைவு ... Read More
மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மலைப்பகுதிகளுக்கான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான விரிவாக்க துவக்க விழா
மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மலைப்பகுதிகளுக்கான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான விரிவாக்க துவக்க விழா இன்று உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ... Read More
ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் பழமையான விநாயகர் பகவதியம்மன் , முத்தாலம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரேநேரத்தில் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாளான நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .பின்னர் இன்று ... Read More
பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட புளியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி பகுதிகளில் சுமார் 250 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ... Read More
அருள் மிகு முத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு….
ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கன்னிமா கருப்பண்ண சுவாமி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தனம் மற்றும் வர்ண வேலை திருப்பணிகள் செய்து திருக்குட நன்னீராட்டு ... Read More
நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளம் பிடித்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இழுத்துச் சென்ற தேரோட்டம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ... Read More
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்
மாணவர்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக் கூட கற்றுத் தரவில்லை , மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெறும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்:- ... Read More
திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள்
திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம் கேஸ் சிலிண்டர்வெடித்ததால் வீட்டின் பக்கவாட்டு சுவர் ... Read More
