Tag: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம்
கடலூர்
வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் பிஎஸ்வி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரசெல்வகுமாரி ... Read More
