Tag: தமிழ்நாடு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அனைத்து கிறிஸ்துவ சபைகள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இனப்படுகொலை தேவ ஆலயங்கள், வீடுகள் தீக்கிரையாக்கி சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
வாலாஜாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு..
வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் தமிழகமே வருங்கால..வருங்கால தமிழகமே..என கோஷங்களை எழுப்பி உற்சாக முறையில் வரவேற்பு அளித்தனர். சென்னை வழியாக திருப்பத்தூர், ... Read More
நாகல்குழி கிராமத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கூலி தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
அரியலூர் மாவட்டம் நாகல்குழி கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் செல்வராசு தனது வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அதே கிராமத்தில் வசிக்கும் செல்வராசு ... Read More
ஜெயங்கொண்டம் – மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் வெங்கடேசன் சங்க செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ... Read More
நெமிலி அருகே வாயில் கருப்பு துணையை கட்டி, திருவோடு ஏந்தியும், ஒப்பாரி வைத்து மத்திய மாநில அரசை கண்டித்து விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கல்பனாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உற்பத்தி செலவுடன் 50% கூடுதலாக விளைவிக்கப்படும் ... Read More
சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் டொம்புச்சேரி ஊராட்சிக்குட்பட்டது பத்ரகாளிபுரம் கிராமம். இங்கு சுமார் 2,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக 5 இடங்களில் டொம்புச்சேரி ஊராட்சியின் சார்பில் ... Read More
அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மஹாலில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் மாநில பொது செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் ஜெய்சங்கர் ... Read More
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாவட்ட சைபர் வலைதள பக்கத்தை ஆய்வு செய்த போது மேற்படி Twitter வலைதளத்தில் M R Radha ® என்ற பெயரில் @Itz_katti ... Read More
திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி.
நடிகர் விஜய் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் கல்வி பயிலரங்கத்தை துவங்கி இருப்பது தமிழகத்தில் கல்வித்துறை சரி இல்லை என்பதற்காகவா என திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி ... Read More
தேனியில் காமராஜர் 121 வது பிறந்த விழா கொண்டாட்டம்
தேனி மாவட்டத்தில் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் விதமாக தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் தேனி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மற்றும் இன்று ரத்ததான ... Read More
