Tag: தமிழ்நாடு
செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணாசிலையருகே பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அங்கம் பசுமை தாயகம் சார்பாக கால வெப்ப நிலை கருதி நடவடிக்கை மேற்கொள்ள வலியுருத்தி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. பசுமை தாயக பெரம்பலூர் ... Read More
இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆம்னி பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை TO சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் A.குமாரமங்கலம் காப்புக்காடு பகுதியில் கடந்த 09.06.2023 மற்றும் 30.06.2023-ந் தேதிகளில் நள்ளிரவு நேரத்தில் சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகள் ... Read More
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழா; திருவெறும்பூரில் மலர் தூவி மரியாதை
திருவெறும்பூரில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழாவை முன்னிட்டு பாரத முன்னேற்ற கழகம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்தியாவின் முதல் ... Read More
கும்பகோணத்தில் சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்து விடுதலை தமிழ்புலிகள் கட்சிமற்றும் மே பதினேழு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….
விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே பதினேழு இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காந்தி பூங்கா எதிரே சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்தும், ... Read More
பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்
நெல்லை சாப்டர் மேனிலைப் பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர் ஓடை திறந்த வெளியாக உள்ளது,பள்ளியின் முன்பே பெரிய ஓடையாக திறந்த வெளியில் உள்ளது,பள்ளி விடும் நேரத்தில் மாணவர்கள் மொத்தமாக ... Read More
நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் மதுரை சங்கரன் கோவில் ராஜபாளையம் மார்க்கமாக வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு முன்னதாக நிறுத்தப்படும் பஸ் ஸ்டாப் அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ... Read More
செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில்.
அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் பேருந்து நிலையம் முன்பு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல், ஜெயங்கொண்டத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் அரசு பேருந்தை 23 பயணிகளுடன் ஓட்டுநர் பழனிவேல் என்பவர் ஓட்டி வந்தார். ... Read More
நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா புறநகர் மாவட்ட துணை தலைவர் முல்லை மஜீத் தலைமையில் நடைபெற்றது.நகர செயலாளர் ... Read More
குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..
வேலூர் மாவட்டம்; குடியாத்தம் டவுன் கொச அண்ணாமலை தெருவை சேர்ந்த சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு வயது 23 இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி ... Read More
ரிசிவந்தியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023_24 ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரிசிவந்தியம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அவர்கள் தொகுதி நிதியில் ... Read More
