Tag: தமிழ்நாடு
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்பட்டது.
பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும்,.. 'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது. ... Read More
பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..
திருநெல்வேலி மாவட்டம்; சேரன்மகாதேவி அருகே கோவிந்தப்பேரியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி யில் சுமார் 60 பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். பல்கலைக்கழகம் அனைத்து மனோ கல்லூரி பேராசிரியர்களையும் ஜூன் 1 முதல் ... Read More
பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்; செல்லூர் ராஜு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து ... Read More
உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் செவிலியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம
உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டும் நைட்டிகேல் அம்மையாரின் 203ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தஞ்சை அரசு இராசாமிராசுதார் ... Read More
பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் ... Read More
எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பவானியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் இன்று காலை மற்றும் ... Read More
அம்மாபேட்டை வட்டத்தில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் அம்மாபேட்டை வட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆனந்து இஆப தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெடுந்தெரு பகுதியில் தேவராயன்பேட்டை வாய்க்கால் காவளூர் பகுதியில் ... Read More
உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாட்டம். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் ... Read More
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் மகத்தான சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிநாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு ... Read More
கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தொடர்ந்து ஒரு மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இதமான கால சூழ்நிலை ... Read More
