Tag: தமிழ்நாடு
பேராவூரணியில்: பட்டா மாற்றம் செய்து தர ரூ. 2,500 கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் விஜிலென்ஸ் போலீசாரால் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது கசாலி (வயது 50). இவர் தனது நிலப் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று 19ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். ... Read More
தர்மபுரியில் மைனர் சிறுமிக்கு திருமணம்: பெற்றோர்களை கைது செய்யாமல் இருக்க ரூ. 50, ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைது!
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சப் பணத்தில் சொத்து வாங்கி குவித்தது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர். இதில் அதிகாரிகள் ... Read More
கடலூரில் பெண்ணிடம் தங்க சங்கிலியைப் பறித்தவனிடம் பறிமுதல் செய்த பணத்தை கையாடல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கடலூர் மாவட்டம், கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த அம்மணியம்மாள் என்பவர் கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்டம், கீழபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், டூவீலரில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து 3 ... Read More
காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விசிக மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் அறப்போராட்டம்: சமரசம் பேசிய வட்டாட்சியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்த்து பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம். இதுகுறித்த தகவல் அறிந்த விசிக வேலூர் மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் சம்பவ ... Read More
சங்கரன்கோவிலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா
தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் ஆதரவற்ற ... Read More
மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையின் அணைப்பில் பசுமையும், குளிர்ந்த காற்றையும், பல அருவிகளையும் கொண்டு நல்ல வளமாகவும், சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் "பசுமைத் தமிழகம் - ... Read More
40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மனம் படைத்த நபர் மீது கைது நடவடிக்கை பாயுமா? அருந்ததியின மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!
வண்டறந்தாங்கள் நரிக்குறவர் குடியிருப்பு அருகில் அருந்ததியினருக்கு சொந்தமான இடத்திலிருந்த 40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மனம் படைத்த நபர் மீது கைது நடவடிக்கை பாயுமா? அருந்ததியின மக்கள் ... Read More
தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் முப்பெரும் விழா.
தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் வ உ சி யின் 154 ஆம் ஆண்டு பிறந்த தின விழா, தென்காசி மாவட்டத்தின் 40வது ஆண்டு விழா, சைவ வேளாளர் சமுதாய மாணவர்களுக்கு ... Read More
வாரம் இருமுறை முட்டை மார்க்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்
சங்கரன்கோவிலில் நடைபெற்ற தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்மாவட்ட வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் ... Read More
புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!
மருத்துவம் மற்றும் மின்சார துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர், 45-வது ... Read More