BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்
வேலூர்

சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி பகுதியில் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் சாலை வசதி செய்து தராததால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் S.லோகநாதன்M.C ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவ சு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ... Read More

போலீசை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்
கன்னியாகுமரி

போலீசை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர்மன்ற அவசரக் கூட்டம் தலைவர் பொன் ஆசை தம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் அரசு வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்புக்கு 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அறிக்கை ... Read More

குளச்சல் பகுதியில் மோதல்: தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு தொடர்பான பதட்டம்
கன்னியாகுமரி

குளச்சல் பகுதியில் மோதல்: தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு தொடர்பான பதட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் வருகையை எதிர்த்து ஏற்பட்ட பதட்டம், இன்று இரு தரப்பினருக்கிடையே மோதலாக மாறியது. மனிதநேய ஜனநாயக கட்சியின் அடையாளத்தில் தமிமுன் அன்சாரி நாளை ... Read More

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை ... Read More

கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன்
திருநெல்வேலி

கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன்

திருநெல்வேலி மாவட்டத்தில கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி சுர்ஜித் அப்பா (சப் இன்ஸ்பெக்டர் சரவணன்) கைது செய்தனர் நெல்லை மாநகர போலீசார். கவின் ஆணவக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றவாளியான ... Read More

நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.
கன்னியாகுமரி

நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு 4 ன்கு காவலர்கள் ஆதிகிலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் பேரனை ... Read More

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை துணிச்சலாக காப்பாற்றிய சிறுவனை நாசரேத் பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை துணிச்சலாக காப்பாற்றிய சிறுவனை நாசரேத் பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

நாசரேத் மில் ரோடு - மணிநகர் பகுதியில் முட்புதரில் ஒரு பச்சிளம் குழந்தை அழுகிற சத்தம் கேட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பாலமுருகன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் சிவபாலு ( ... Read More

பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்
கன்னியாகுமரி

பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் செயல்படும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நிதி கணக்கு விஷயமாக சென்ற போலீசை தரையில் அமர்த்தி ஆவணங்களை சரிபார்க்க பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள். ... Read More

நாகர்கோவில் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம்
கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம்

கன்னியாகுமரி நாகர்கோவில் பால்பண்ணை அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு ஆம்புலன்ஸும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த ... Read More