Tag: தலைப்பு செய்திகள்
ஓணம் பண்டிகையையொட்டி திமுக சார்பில் 500 பேருக்கு ஓணம் தொகுப்பு மற்றும் 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை
கேரள மாநிலம் புனலூரில் ஓணம் பண்டிகையையொட்டி திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் 500 பேருக்கு ஓணம் தொகுப்பு மற்றும் 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன், முன்னாள் தென்காசி தெற்கு ... Read More
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 10-ஆவது பட்டமளிப்பு விழா, மத்தியப் ... Read More
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்!
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ ... Read More
வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!
வேலூர் மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO வாட்டர் ) வழங்கும் இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இது அசோக்நகர், V.T.K. நகர், அன்னை நகர், பர்னீஸ்புரம் ஆகிய பகுதிகளுக்கு ... Read More
அரூர் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் மாணவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக ... Read More
அரசு ஊழியரை காலில் விழ வைத்த திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா அவர்களின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரனை வன்மையாக கண்டிக்கிறோம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்ற தலைவரின் கணவர்: நடவடிக்கை ... Read More
மார்த்தாண்டம் அருகில் இலவுவிளை, மார் எப்ரேம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணப்பண்டிகை கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை, மார்த்தாண்டம் அருகில் இலவுவிளை, மார் எப்ரேம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் நடைபெற்ற ஓணப்பண்டிகை கொண்டாட்டம் குழித்துறை, இலவுவிளை மார் எப் ரேம் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று ஓணம் ... Read More
மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்! அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த குலசேகரன்புதூர் கிராமத்திற்கு செல்லும் சாலைப் பகுதியில் காற்றினால் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி இப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து தொடர் புகார் வந்ததைத் தொடர்ந்து ... Read More
காணவில்லை !! காணவில்லை !!!!!!நீர்வரத்து குளம், குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் !
குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ! காணவில்லை!! , காணவில்லை!!! வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கனிக்கனியான் ஊராட்சி, கனிக்கனியான் குளம் புறம்போக்கு அருகில் நீர்பிடிப்பு பகுதி உள்ளது. ... Read More
வேலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசர கால மருத்துவ முதலுதவி பயிற்சி முகாம்!
வேலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசரகால மருத்துவ முதலுதவி பயிற்சி முகாம் வழங்கப்பட்டது. தமிழக அரசு விபத்தில்லா தமிழகம் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன் ... Read More
