Tag: தலைப்பு செய்திகள்
மான் இறைச்சி சமைத்துகொண்டிருந்த 2 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு மான் இறைச்சி சமைத்துக்கொண்டிருந்த மோகன்(50), பாலசுப்பிரமணி(59) ஆகிய 2 ... Read More
வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. காவல் துறையினர் வருவதை அறிந்து மர்ம நபர் தப்பியோட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் (இந்தியா 1) செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎமில் நேற்று இரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடப்பாரையை கொண்டு ... Read More
பவானி மயிலம்பாடி பஞ்சாயத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.
ஈரோடு மாவட்டம்: பவானி அருகில் உள்ள மயிலம்பாடி பஞ்சாயத்தில் இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. . பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தன் தலைமையில் ... Read More
பவானி வரதநல்லூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம்: பவானி அருகில் உள்ள வரதநல்லூர் கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தின் முன்பு பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலக தண்ணீர் ... Read More
உலக தண்ணீர் தினம் முன்னிட்டு கிராம சபா கூட்டம் !!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இன்று திமிரி ஊராட்சி ஒன்றியம் வளையாத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்கள். உடன் ஆற்காடு சட்டமன்ற ... Read More
“திருடு போன செல்போனை கண்டு பிடித்த காவல்துறை!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு போன கைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் ராணிப்பேட்டை Cyber cell காவலர்கள் ராஜ்குமார், (Grl 465) சத்ரியன் (PC ... Read More
கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9 ஆவது தெருவில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இருந்து இன்று காலையில் புகை எழுந்துள்ளது. இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு ... Read More
தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மண்ணைக்கவும் என பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி
ராணிப்பேட்டை மாவட்டம்: ஆற்காடு தொகுதி கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் நடைபெற்றது. இந்த ... Read More
“சீருடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!!
வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி துவங்கி வைத்தார். வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் வடக்கு மண்டல காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் நடைபெற்றது. இதனை வேலூர்சரக ... Read More
பாஜக சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த எச்.ராஜா வுக்கு எதிர்ப்பு; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் 8 ஆண்டு கால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. தேசிய செயற்குழு ... Read More
