BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி சுதாகர் துவக்கி வைத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
காஞ்சிபுரம்

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி சுதாகர் துவக்கி வைத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அறிதல் ... Read More

முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம்

முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதல்முறையாக சென்னை அடுத்த படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ஆம் தேதி நடைபெற ... Read More

TBML 5ஆம் ஆண்டு மாபெரும் பாரம்பரிய உணவு திருவிழா.
மயிலாடுதுறை

TBML 5ஆம் ஆண்டு மாபெரும் பாரம்பரிய உணவு திருவிழா.

செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் TBML கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக 5-ம் ஆண்டு மாபெரும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவினை கணிதவியல் துறை பேராசிரியர். Dr. ... Read More

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.
தென்காசி

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இந்து முன்னனி மாநில செயலாளர் குற்றாலநாதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ... Read More

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.

தஞ்சாவூர், கும்பகோணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ் எஸ் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ... Read More

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு கபாடி போட்டி.
தென்காசி

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு கபாடி போட்டி.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் கடங்கனேரி கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில்,..     ... Read More

தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.
ஆன்மிகம்

தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ரங்கநாதர் காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.   தர்மபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் ... Read More

புகையில்லாமல் போகி பண்டிகை விழாவை கொண்டாட வேண்டும், திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்   மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகராட்சி சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ... Read More

பூம்புகார் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள் கடலோர போலீசார் நேரில் விசாரணை.
மயிலாடுதுறை

பூம்புகார் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள் கடலோர போலீசார் நேரில் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்   மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் மிதந்து கொண்டிருந்த உருளை வடிவிலான பொருளை ... Read More

வாரிசு திரைப்படம் வெற்றி பெற மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

வாரிசு திரைப்படம் வெற்றி பெற மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

தரங்கம்பாடி,  நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் ... Read More