Tag: திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்
தஞ்சாவூர்
கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் 46 கோவிலில் உள்ள 250 அச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஜோடி புது சீருடைகளை வழங்க தமிழக அரசு ... Read More
காஞ்சிபுரம்
காஞ்சி மண்டலத்தில் உள்ள 283 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியினை காஞ்சிபுரம் மேயர் மாகலட்சுமியுவராஜ், இணை ஆணையர் வான்மதி ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர், பட்டர், திருக்கோயில் அலுவலக பணியாளர்கள் , தூய்மை பணியாளர்களுக்கு புத்தாண்டை ஒட்டி சீருடை வழங்கபடுமென அறிவித்து கடந்தாண்டு ... Read More