Tag: திருச்சி மாவட்டம்
திருச்சியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர் அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் டாக்டர்.எம். கே விஷ்ணு பிரசாத் ஆகியோர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு ... Read More
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் 22 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் வரும் 22ம் தேதி நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் ... Read More
திருச்சி சமயபுரம் பகுதியில் ரூ75 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலாவை போலீசார் பறிமுதல் – ஒருவரை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து ஜீவா தெருவில் வசிக்கும் வெங்கடேசன் வயது 48. சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
சமத்துவ பொங்கல் விழா திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக கிழக்கு மாநகர கழக அலுவலகத்தில் பொங்கல் விழா.
கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் அவர்கள் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பெய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ... Read More
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலனுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைக் பரிசு வழங்கினார்.
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலன் என்பவர் முதலிடம் பிடித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்கிய இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். இந்த போட்டியில் ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட வாலிபர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று பெரிய சூரியூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியானது காலை ... Read More
மக்கள் சக்தி இயக்க சார்பில் சமத்துவ சூழல் பொங்கல் விழா திருச்சி பொன்மலை மலையடிவாரம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
திருச்சி, பொங்கல் விழாவில் புதுபானையில் இயற்கையான முறையில் விளைந்த மரபுசார் பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைக்கப்பட்டது. இதில் 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் ... Read More
சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவில், விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்கும் நபர்கள் மாதா கோவில் இடித்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கோவில் உள்ளது. இந்த மாதா கோவில் ... Read More
அரசு உதவி பெறும் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் சோதனை.
திருச்சி, திருவெறும்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து மதுவிலக்கு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். ... Read More
சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பேரிகாடுகள் அமைக்கும் பணி
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பேரிகாடுகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ... Read More