Tag: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் கடைஞாயிறு விழா
தஞ்சாவூர்
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது . இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து ... Read More