BREAKING NEWS

Tag: திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.
குற்றம்

நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.

அம்பாசமுத்திரம் கீழ புதுத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (75)ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டின் அருகே குப்பையை தட்டுவதற்காக செல்லும் பொழுது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள்அவர் ... Read More

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளதெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு காலை புதுப்பிக்கப்பட்ட ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திருப்பலி ... Read More

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு  அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி அதிமுக நகரச் ... Read More

நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்.
அரசியல்

நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்.

திருநெல்வேலி பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் பத்தமடை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.   மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட துணை தலைவர் ... Read More

மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா..
அரசியல்

மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா..

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் அவர்களின் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா நடைபெற்றது.     பேராசிரியர் ... Read More

சங்கரன்கோவில் திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் திருவெம்பாவை ... Read More

பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அரசியல்

பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டை மாவட்டக் கழக அலுவலகத்தில் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமையில் ... Read More

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.
குற்றம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.

செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் மோட்டார் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More

பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.
குற்றம்

பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகர் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவதாக புகார் வந்தது.   இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற் கொள்ளப்பட்டது. இதில் ... Read More

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா கடத்தல் கும்பல் 100 கிலோவுடன் கைது.
குற்றம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா கடத்தல் கும்பல் 100 கிலோவுடன் கைது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்னை நடைபெற்று வந்த நிலையில் கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்ய தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் IPS அவர்களின் உத்தரவின் ... Read More