Tag: திருப்பத்தூர்
ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடியவர் நபர் கைது.
கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிந்து விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடிய அண்ணன் மகன்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு உதயகுமார் (வயது 65) ... Read More
வாணியம்பாடியில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பாட்டசு வெடித்தும் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான முடிவை அறிவிக்கலாம் என்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து திருப்பத்தூர் ... Read More
ஆம்பூர் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கல்துருகம் அருகே வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ள உள்ள சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள, விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு ... Read More
வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது.
ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து. திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் பிரபு ... Read More
நாளை திமுக அவசர செயற்குழு கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் 26 ஆம்.தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கே.பி.ஏ பேலஸ் இல் மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் ... Read More
மான் இறைச்சி சமைத்துகொண்டிருந்த 2 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு மான் இறைச்சி சமைத்துக்கொண்டிருந்த மோகன்(50), பாலசுப்பிரமணி(59) ஆகிய 2 ... Read More
வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. காவல் துறையினர் வருவதை அறிந்து மர்ம நபர் தப்பியோட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் (இந்தியா 1) செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎமில் நேற்று இரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடப்பாரையை கொண்டு ... Read More
பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது சரமாரி மீது லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரி ஓட்டுனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பணமடங்கி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அருண்பாபு (42). இவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ... Read More
தொழிற்சாலை உரிமத்தை 31-க்குள் புதுப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க இணையதள நடைமுறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் ... Read More
