Tag: தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை திராளன பெண்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் ஒவ்வொரு மாதமும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். சித்திரை மாத பௌர்ணமி ... Read More
சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.
வாகன ஓட்டிகள் வாக்கு பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில் வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வாகனங்களை எடுத்து சென்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்கு ... Read More
வெகு விமர்சையாக நடைபெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயி தெப்பத் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, ... Read More
கோவில்பட்டியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை. போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் குமரன் (54) இவர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் டெப்டி பீடிஓ வாக பணிபுரிந்து ஒரு வருடத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு ... Read More
நாளை முதல் தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் – கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
சீன தயாரிப்பு லைட்டர் காரணமாக தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் நாளை 13.04.2024 முதல் 22.04.2024 வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக ... Read More
ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோவில்பட்டியில் கோலாகலம்!! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் - ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து ... Read More
கோவில்பட்டி அருகேயுள்ள சாயமலையில் அமைந்துள்ள மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள சாயமலையில் மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. இக்கோயில் கொடை விழா கடந்த 18 ம் தேதி தொடங்கி. விழா ... Read More
பாஜக-வை விமர்சனம் செய்தால் தோல்வி பயத்தில் கைது நடவடிக்கை.
பாஜக-வை விமர்சனம் செய்தால் தோல்வி பயத்தில் கைது நடவடிக்கை...! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்த நடவடிக்கை-க்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டு. தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தேர்தல் சார்பில் ... Read More
பாஜக மக்களுக்கு எதிராக கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவளித்ததை எடப்பாடி பழனிச்சாமி மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.
தூத்துக்குடி 21-03-24 10 ஆண்டுகளாக முதல்வராக இருந்தபோது எதுவுமே செய்யாத முதல்வர் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான், பாஜக மக்களுக்கு எதிராக கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவளித்ததை எடப்பாடி பழனிச்சாமி மறந்திருக்க மாட்டார் ... Read More
கோவில்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து- உற்பத்தி நிறுத்தம்.
கோவில்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து- உற்பத்தி நிறுத்தம். தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் ... Read More
