Tag: தென்காசி
குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அருவிகளில் புனித நீராடிவிட்டு குற்றாலநாதரை தரிசித்த பின்னர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள் அதேபோல் ... Read More
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு வழங்கப்பட்டது
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் புத்தாடைகள், காலை உணவு டாக்டர் இம்மானுவேல் வழங்கினார். கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ... Read More
மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சருக்கான கோப்பை போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ள மாணவிகளுக்கு பாராட்டு
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் சுமார் 3000ம் மாணவ மாணவியர் களுடன் சிறப்பாக இயங்கி வருகிற கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் பயில்கின்ற மாணவிகள் இந்த ஆண்டு மாநில அளவில் ... Read More
அரசியல் பார்வையாக திகழும் தென்காசி மக்களின் மணம் கவர்ந்த சிவ.பத்மநாதன்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாபன் போன்ற செயல்வீரர்களின் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொருத்தமான பதவிகளை கட்சி தலைமை வழங்கவேண்டுமென கட்சி ... Read More
தென்காசி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட ... Read More
தலைவன் கோட்டையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது தலைவன்கோட்டை கிராமம். ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தனியார் நிறுவனம் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இதனை அறிந்த அந்த ... Read More
ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்காசி சித்ரா நதிக்கரையில் தர்ப்பணம் செய்ய மக்கள் குவிந்தனர்
பொதிகை மலையில் உருவாகி தென்காசி உட்பட தென்மாவட்டங்களில் பாயும் சித்ரா நதி, கங்கை, காவிரி நதிகளுக்கு இணையான பெருமையும் கீர்த்தியும் கொண்டது. தென்காசி நகரில் இந்த நதி பாய்ந்து செல்லும் இடத்தில்( யானை பாலம்) ... Read More
ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி.
குற்றால மெயின் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிப்பு... ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி தென்காசி மாவட்டம் ... Read More
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றால மெயின் அருவி ஐந்தருவில் மூன்று நாளைக்கு பிறகு அருவியில் குளிக்க தடை நீக்க சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றாலம் ... Read More
சமூக ஆர்வலர் குற்றாலம் வீரமணிக்கு பாராட்டு
குற்றாலம் - பசி போக்கும் தளம் தென் பொதிகை டிரஸ்ட் சார்பில் ஆதரவற்ற முதியவர் உடல் நல்லடக்கம் குற்றாலம் காவல்துறையினர் உதவியோடு ;- தென்காசி மாவட்டம் குற்றாலம் சாலை விபத்தில் ஒருவர் கடந்த சில ... Read More
