Tag: தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை – 5 வட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு செல்லக் கூடிய மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். ... Read More