Tag: தேனி
தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பொன் ... Read More
பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.
கண்டமனூர் அருகே லாரியில் தனி அறை அமைத்து பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று ... Read More
தேனியில் – தாய் திருநாட்டின் “74 வது குடியரசு தின” விழாவை ஒட்டி, தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை ஒட்டி தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்திய திரு நாட்டில் நாளை 24-வது ... Read More
தேனி மாவட்டத்தில் தொடரும் கஞ்சா கடத்தல். மீன்பெட்டிகளுக்கு நடுவே பதுக்கி கடத்தி வரப்பட்ட 60கிலோ கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது.
தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக வெளிமாநிலங்களில் கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் ஆந்திராவில் இருந்து லாரியில் கருவாடு கூடைகளுக்கு அடியில் பதுக்கி கடத்தி வந்த 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ... Read More
தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சி செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூபாய் 2 லட்சத்து ... Read More
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
இவ்வாண்டு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கிய கூட்டத்தில் முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை அவமதிப்பு செய்யும் விதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் தமிழ்நாட்டு தலைவர்களை புறக்கணிப்பு ... Read More
பெரியகுளத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு, நகரச் செயலாளர் அப்துல் சம்மது தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ... Read More
ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தேனி மாவட்டம் வழியாக கடத்தி வரப்பட்ட 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் கம்பம் அசோக். ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தென் மண்டல ஐஜி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து தேனி -மதுரை ... Read More
கிரிக்கெட் விளையாட்டு போட்டி ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக "சி" மண்டல அளவில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் செவ்வாய், ... Read More
தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ரங்கநாதர் காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. தர்மபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் ... Read More
