Tag: நாம் தமிழர் கட்சி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்ணகி கோவில் நிலப்பரப்பு மற்றும் கேரள எல்லை பரப்புகளில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்ணகி கோவிலை தமிழகத்திற்கு மீட்டு தரும்படியும் கோரிக்கை விடுத்து ... Read More
அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மேற்கு ஒன்றியம் கோட்டைமேடு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல் ... Read More
நிலக்கோட்டையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தின விழா..!
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழங்கள், பிரட், பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி ... Read More
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.
தேனி மாவட்டம் போடியில் மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர். போடியில் தற்போது சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதற்காக ... Read More
நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் போடியில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக போடி வ.உ.சி.திடலில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களான அனீஸ் பாத்திமா மற்றும் சிவா கலந்து கொண்டு சிறப்புரை ... Read More
நகரின் முக்கியமான வணிகப் பகுதியான போடி நகரில் ஒரு கழிப்பறை கூட இல்லாத அவலம்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டத்தில் 103 ஆண்டு பழமையான நகராட்சி போடி நகராட்சி ஆனால் நகரின் முக்கியமாeன வணிகப் பகுதியான போடி தேவர் சிலை முதல் அரசு மருத்துவமனை வரை ஒரு ... Read More
`12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எங்கே?’- தமிழக அரசுக்கு சீமான் கேள்வ.!
ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் அளிக்கும் ... Read More