Tag: நிலக்கோட்டை
நிலக்கோட்டை அருகே பிஸ்கட் கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் பணம், 10 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி கொள்ளை
திண்டுக்கல், நிலக்கோட்டை, E.B.காலனியை சேர்ந்த சுதர்சன் மகன் பிரத்திசெட்டி(35) இவர் தனியார் பிஸ்கட் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். உறவினரை பார்ப்பதற்காக சென்றுவிட்டு இன்று வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் ... Read More
கோயம்புத்தூரில் மனைவியை கொலை செய்த டெய்லர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்டர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த மதுரை வீரன் வயது 37. இவர் சின்ன வீரம்மாள் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது திருமணம் கோயம்புத்தூரில் ... Read More
நிலக்கோட்டையில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா.!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டு விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் அதிகாரிகளுக்கு பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு துணைச் ... Read More
நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக நிலக்கோட்டை ... Read More
நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆதித்தமிழர்களான அருந்தியர்களை இழிவு படுத்தியும், தமிழ்நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு ... Read More
நிலக்கோட்டை பகுதியில் மதுபான கடை குறித்து போஸ்டர் ஒட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக அரசை விமர்சித்து திமுக ஆட்சி அரசு பதவி ஏற்ற உடன் முதல் சிறப்பு கையெழுத்து என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும் தங்கள் ... Read More
கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து பக்தர் ஒருவரால் கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு மாசி மக திருவிழாவை யொட்டி 3 டன் மலர்கள் மலாலையாக தொடுக்கப்பட்டு காணிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது. ... Read More
நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகை பாசன மடை சங்கத்தில் அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 விவசாயிகள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய விளங்கக்கூடியது வைகை அணையாகும். இந்த வைகை அணையில் ... Read More
காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
நிலக்கோட்டையை அடுத்த அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி கொடுத்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததாக கூறி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ... Read More